பழனிசெட்டிபட்டி ஷோரூமில் பணம் திருட்டு

X
பழனிசெட்டிபட்டி பகுதியில் உள்ள கிரானைட் ஷோரூமில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஷோரூமின் முன்பகுதியில் கண்காணிப்பு கேமரா இருப்பது தெரிந்தும், 0.5 மணி என்ற டி - ஷர்ட் அணிந்த 20 வயது நபர் கல்லாபெட்டியை திறந்து, அதில் வைத்திருந்த ரூ.21,000, வங்கி ஏ.டி.எம்., கிரிடிட் கார்டுகள், பான், ஆதார் கார்டுகள் வைத்திருந்த பர்சை திருடி சென்றுள்ளார். திருட்டு குறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்கு (மே.20) பதிவு.
Next Story

