தேனியில் செல்போன் கேட்டு இளைஞர் தற்கொலை

தேனியில் செல்போன் கேட்டு இளைஞர் தற்கொலை
X
தற்கொலை
தேனி பகுதியைச் சேர்ந்த ராமராஜ் என்பவரது மகன் விக்னேஷ் குமார் (18). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வரும் நிலையில் அவர் தனது தாயாரிடம் புது செல்போன் வாங்குவதற்காக ரூ.50,000 கேட்டுள்ளார். இதனை விக்னேஷ் குமாரின் தந்தை கண்டித்த நிலையில் மனம் உடைந்த அவர் நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தேனி போலீசார் நேற்று (மே.20) வழக்கு பதிவு.
Next Story