இருசக்கர வாகனம் இது கார் மோதி விபத்து

இருசக்கர வாகனம் இது கார் மோதி விபத்து
X
விபத்து
அரண்மனைபுதூர் பகுதியை சேர்ந்தவர் அஜித் குமார் (24). நேற்று முன் தினம் இவர் அவரது இருசக்கர வாகனத்தில் கடமலைக்குண்டு– வருசநாடு சாலையில் சென்றுள்ளார். அப்பொழுது எதிர் திசையில் மகேஷ் என்பவர் ஓட்டி வந்த கார் இவரது இருசக்கர வாகனம் இது மோதியது. இதில் அஜித் குமார் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து குறித்து கடமலைக்குண்டு போலீசார் நேற்று (மே.20) வழக்கு பதிவு.
Next Story