வயிற்று வலி காரணமாக பெண் தற்கொலை

வயிற்று வலி காரணமாக பெண் தற்கொலை
X
தற்கொலை
தேனி மாவட்டம், வயல்பட்டி பகுதியை சேர்ந்தவர் சரஸ்வதி (57). இவருக்கு நீண்ட நாட்களாக தீராத வயிற்று வலி இருந்து வந்த நிலையில், மிகவும் மனவேதனையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று (மே 20) வயிற்று வலி அதிகரித்த நிலையில் சரஸ்வதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வீரபாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story