நெல்லை முபாரக் வலியுறுத்தல்

X
எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தமிழக அரசை வலியுறுத்தி இன்று அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் சென்னை அனகாபுத்தூரில் ஏழை எளிய மக்களின் வாழ்விடத்தை தகர்க்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும். மேலும் தமிழ்நாடு அரசு இந்த வெளியேற்ற முயற்சியை உடனடியாக கைவிட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
Next Story

