செண்டூர் மற்றும் இளமங்கலம் பகுதியில் நாளை மின் நிறுத்தம் அறிவிப்பு

X
விழுப்புரம் மாவட்டம் செண்டூர் துணை மின்நிலையம், இளமங்கலம் துணை மின்நிலையங்களில் நாளை பராமரிப்பு பணியில் நடைபெற உள்ளதால் காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை செண்டூர், கூட்டேரிப்பட்டு, கீழ்எடையாளம், சின்னநெற்குணம், முப்புளி, கொடிமா, ஆலகிராமம், நாகந்துார், மரூர், பெரியதச்சூர், பாலப்பட்டு, நெடிமோழியனுார், வீடூர், பாதிரியாப்புலியூர், மயிலம், தழுதாளி, தொள்ளாமூர், கடகம்பட்டு, கொண்டலாங்குப்பம், கரசானுார், குன்னம், சிறுநாவலுார், இளமங்கலம், வடசிறுவளூர், ரெட்டணை, புலியனுார், தீவனுார், வெள்ளிமேடுபேட்டை, தாதாபுரம், வீரணாமூர், ஊரல், கொள்ளார், சிப்காட், சிட்கோ திண்டிவனம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் நாளை மின்விநியோகம் இருக்காது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
Next Story

