கலவை அருகே ரேஷன் கடையில் ஒன்றிய குழு தலைவர் திடீர் ஆய்வு

X
கலவை அடுத்த குப்பிடிச்சாத்தம் கிராமத்தில் நியாய விலைக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் ஒன்றியக்குழு தலைவர் அசோக் திடீரென ஆய்வு செய்தார். அப்போது, பணியில் இருந்த சேல்ஸ் மேனிடம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கும் அரிசி, கோதுமை, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் சுத்தமாகவும், தரமாகவும் வழங்க வேண்டும். தரமான பொருட்கள் வரவில்லை என்றால் அதை திருப்பி அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தினார்.
Next Story

