கிருஷ்ணகிரிக்கு மதிப்பீட்டு குழு தலைவரை வரவேற்ற ஆட்சியர்.

கிருஷ்ணகிரிக்கு மதிப்பீட்டு குழு தலைவரை வரவேற்ற ஆட்சியர்.
X
கிருஷ்ணகிரிக்கு மதிப்பீட்டு குழு தலைவரை வரவேற்ற ஆட்சியர்.
கிருஷ்ணகிரிக்கு தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழு தலைவர் வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ். காந்தி சுற்றுலா மாளிகைக்கு நேற்று வருகை தந்தார். அவரை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் ச.தினேஷ்குமார் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். இந்த நிகழ்வின் போது கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ.தங்கதுரை உடன் இருந்தார்.
Next Story