கோவில் பூசாரி கைது

X
மதுரை தெற்குமாசி வீதி காமாட்சி ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் காமேசுவரன்( 30) என்பவர் பூசாரியாக உள்ளார். இவர் கோயில் வாசலில் பூ வியாபாரம் செய்து வரும் முத்துமாரி (35) என்ற பெண்ணின் அலைபேசி எண்ணை பெற்று தகாத வார்த்தையில் பேசியதாக தெற்குவாசல் காவல் நிலையத்தில் அப் பெண் கொடுத்த புகாரின் பேரில் தெற்கு வாசல் போலீசார் பூசாரியை நேற்று (மே.21) கைது செய்தனர்.
Next Story

