தமிழக ஆளுநர் மதுரை வருகை.

X
தமிழக ஆளுநர் ஆர் என். ரவி சிவகங்கை மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்னையில் இருந்து விமானம் மூலம் காலை 9 25 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். மதுரை விமான நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் சங்கீதா மாநகர காவல் ஆணையர் லோகநாதன் ஆகியோர் வரவேற்பு அளித்தனர். பின்னர் கார் மூலம் சிவகங்கை புறப்பட்டுச் சென்றார். மேலும் மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்கள் இன்று (22-05-2025) மாலை விமானம் மூலம் மதுரை வருகிறார். மதுரை விருந்தினர் மாளிகைக்கு வருகை தர உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story

