வல்லம் ஏரியில் மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் இறப்பு

X
விழுப்புரம் மாவட்டம்,செஞ்சி அடுத்த களையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை மகன் அஜித், 20; சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். நேற்று முன்தினம் காலை வீட்டிலிருந்து சென்றவர் இரவு வீடு திரும்பவில்லை.நேற்று காலை அஜித்தை தேடி அவரது தந்தை வல்லம் ஏரி பகுதிக்கு சென்ற போது, ஏரியில் இறந்த நிலையில் அஜித்தின் உடல் மிதந்தது. செஞ்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Next Story

