புடடுத்தோப்பு கோவில் கும்பாபிஷேகம் பணிகள் தீவிரம்.
மதுரை அருள்மிகு புட்டு சொக்கநாதர் திருக்கோயில் ஜூலை 07ல் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. மதுரை அருள்மிகு புட்டு சொக்கநாதர் கோவிலில் வரும் ஜூலை 07-ந் தேதி காலை 9:00 மணி முதல் 10:30 மணிக்குள் கோபுரத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.
Next Story




