புதிய காவல் ஆய்வாளருக்கு நேரில் வாழ்த்து

X
திருநெல்வேலி மாநகர மேலப்பாளையம் காவல் நிலையத்தில் புதிய ஆய்வாளராக செந்தில் தங்கதுரை பொறுப்பேற்றுள்ளார். அவரை இன்று (மே 22) நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் பாளை தொகுதி செயலாளர் மின்னத்துல்லா தலைமையில் துணை தலைவர் ஜவுளி காதர், துணை செயலாளர் காதர் மீரான்,பொருளாளர் காஜா ஆகியோர் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
Next Story

