ஊத்தங்கரை பாம்பார் அணையில் ஆண் உடல் மீட்பு.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்துள்ள பாம்பாறு அணையில் ஆண் சடலம் மிதப்பதாக ஊத்தங்கரை காவல்துறையினருக்கு பொது மக்கள் தகவல் கொடுத்தனர். அதன் பேரில் காவல்துறையினர் சடலத்தை மீட்டு யார் இவர் எதற்காக இங்கு வந்தார் என்று பல கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

