நள்ளிரவில் ரவுடியை கைது செய்த போலீஸ்

நள்ளிரவில்  ரவுடியை கைது செய்த போலீஸ்
X
பண்டல் பண்டலாக கஞ்சா பறிமுதல்...நள்ளிரவில் சரித்திர பதிவேடு ரவுடியை தூக்கிய போலீஸ்! - கைது செய்யப்பட்ட கிஷோர் குமார் மீது மடிப்பாக்கம், வில்லிவாக்கம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் இரண்டு கொலை உள்பட 13 குற்ற வழக்குகள் இருப்பது தெரிய வந்ததுள்ளது.
GANJA SEIZED பண்டல் பண்டலாக கஞ்சா பறிமுதல்...நள்ளிரவில் சரித்திர பதிவேடு ரவுடியை தூக்கிய போலீஸ்! - கைது செய்யப்பட்ட கிஷோர் குமார் மீது மடிப்பாக்கம், வில்லிவாக்கம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் இரண்டு கொலை உள்பட 13 குற்ற வழக்குகள் இருப்பது தெரிய வந்ததுள்ளது. திருவள்ளுர் மாவட்டம் செங்குன்றம் விஜயநல்லூர் செந்தமிழ் நகர் பகுதியை சேர்ந்த கிஷோர் என்கின்ற கிஷோர் குமார் (வயது 31) என்பது தெரிய வந்தது. மேலும் அவர் மீது சென்னை மடிப்பாக்கம், வில்லிவாக்கம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் இரண்டு கொலை உள்பட 13 குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிய வந்தது. பின்னர் அவரை கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை குற்றத்திற்காக கைது செய்தனர். இதனையடுத்து பிடிபட்ட நபரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணையில் தெரியவந்தது. சென்னை கொடுங்கையூர் போலீசார் நள்ளிரவில் பார்வதி நகர் பேருந்து நிறுத்தம் அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது சந்தேகத்தின் பேரில் வந்த ஒருவரை மடக்கிப் பிடித்து சோதனை செய்த போது, அவரிடம் பண்டல் பண்டலாக கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
Next Story