அரக்கோணதில் ரயில் தடம் புரண்டது
அரக்கோணத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டதால் திருவள்ளூர் வேப்பம்பட்டு செவ்வாப்பேட்டை ரயில் நிலையங்களில் விரைவு ரயில்கள் மின்சார ரயில்கள் நிறுத்தம் சென்னையில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு அரக்கோணம் வழியாக பண்ற சரக்கு ரயிலின் இரண்டு பெட்டிகள் நார்த் கேபின் அருகில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது இதனால் அரக்கோணம் மார்க்கத்தில் சென்று வரக்கூடிய மின்சார ரயில்கள் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன திருவள்ளூர் ரயில் நிலையத்தில் விரைவு ரயில்கள் நிறுத்தப்பட்டு பயணிகள் கடும் அவதிக்கு ஆளாயினர்
Next Story




