புகாரை தொடர்ந்து மேயர் அதிரடி ஆய்வு

X
நெல்லை மாநகர புதிய பேருந்து நிலைய நவீன கட்டண கழிப்பிட அசுத்தம் உள்ளிட்ட பல்வேறு சீர்கேடுகள் குறித்து பயணி ஒருவர் மேயர் ராமகிருஷ்ணனிடம் தொலைபேசி வாயிலாக இன்று புகார் அளித்துள்ளார். இந்த புகாரை தொடர்ந்து இன்று (மே 22) மேயர் ராமகிருஷ்ணன் பேருந்து நிலையத்தில் அதிரடி ஆய்வு மேற்கொண்டு சுத்தமாக வைத்திருக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
Next Story

