லாலாபேட்டையில் வீட்டை உடைத்து மகா கொள்ளை

X
ராணிப்பேட்டை மாவட்டம், லாலாபேட்டையில் கடந்த மே 21 அன்று இரவு, ஒரு விவசாயியின் வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 45 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்தனர். வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றிருந்த குடும்பத்தினர் திரும்பியபோது, சம்பவம் தெரியவந்தது. தகவலறிந்த மாவட்ட எஸ்.பி, நேரில் சென்று மே 22ஆம் தேதி விசாரணை மேற்கொண்டார். போலீசார் குழுவுடன், தடயங்கள் சேகரித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

