தமிழகத்தில் முதல் இடத்தில் இருக்கும் நெல்லை மாவட்டம்

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் வட்டம் கும்பிகுளத்தில் நேற்று (மே.22) மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் சுகுமார் கலந்து கொண்டு பேசுகையில் தமிழ்நாட்டில் முதல்வர் மருந்தகத்தில் பயனடையும் மாவட்டங்களில் நெல்லை மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. பல்வேறு அரசு திட்டங்களை பொதுமக்கள் பயன்படுத்தி வாழ்வில் மேலும் முன்னேற வேண்டும் என்றார். இந்த நிகழ்வில் அதிகாரிகள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story

