சங்கரன்கோவிலில் இளைஞர் தூக்கு போட்டு தற்கொலை போலீசார் விசாரணை

X
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் முல்லை நகரைச் சேர்ந்த கணேசன் (24) என்ற இளைஞர் இன்று காலையில் குடும்ப பிரச்சினை காரணமாக வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை. இதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர், தகவல் அறிந்த போலீசார் உடலை விரைந்து சென்று உடலை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து சங்கரன்கோவில் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story

