முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்த அமைச்சர்
மதுரை மதுரை ஆனையூர் பகுதியில் உள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் 1350 சதய விழாவை முன்னிட்டு இன்று (மே.23) காலை வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி அவர்கள் அன்னாரது திருவருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் சோழவந்தான் எம் எல் ஏ வெங்கடேசன், திமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டார்கள்.
Next Story




