இன்ஸ்டாகிரம் மூலம் சிமியிடம் பழைகிய வாலிபன் கைது

இன்ஸ்டாகிரம் மூலம் சிமியிடம் பழைகிய வாலிபன் கைது
X
பொள்ளாச்சி டூ ஆவடி காதல் பயணம். புழல் சிறையில் முடிந்த சோகம்..
பொள்ளாச்சி டூ ஆவடி காதல் பயணம். புழல் சிறையில் முடிந்த சோகம்.. இன்ஸ்டாகிராம் மூலம் சிறுமியிடம் பழகிய வாலிபர். ஆவடி டு பொள்ளாச்சி சிறுமியுடன் செல்லும் பொழுது தாம்பரத்தில் வைத்து கைது.. ஆவடி காவல் மாவட்டத்தைச் சேர்ந்த 14/வ சிறுமி,பாட்டி வீட்டில் தங்கி 9 ம் வகுப்பு படித்து வந்தாள். சிறுமிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் இன்ஸ்டாகிராம் என்னும் சமூக வலைத்தளம் மூலமாக பொள்ளாச்சி சேர்ந்த சூர்யா, 19 என்பவரு பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை, பொள்ளாச்சியில் இருந்து இருசக்கர வாகனத்தில் வந்த சூர்யா, ஆவடி சிறுமியிடம் நைசாக பேசி பொள்ளாச்சிக்கு அழைத்து செல்வதாக கூறியுள்ளார்.அதன்பேரில் இருவரும் நேற்று மாலை பைக்கில் சென்றனர். இதனிடையே சிறுமி காணவில்லை என சிறுமியின் பாட்டி ஆவடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் ஆவடி போலீசார் விசாரித்தனர். இருவரும் தாம்பரம் அருகே இருப்பதாக செல்போன் சிக்னல் மூலம் உறுதி செய்த தனிப்படை போலீசார் உடனடியாக . தாம்பரத்துக்கு சென்ற ஆவடி தனிப்படை காவலர்கள் இருவரையும் நைசாக பேசி மீண்டும் ஆவடி காவல் நிலையம் அழைத்து வந்தனர். விசாரணைக்கு பின் திரும்பிய ஏமாற்றி அழைத்துச் சென்ற சூர்யா மீது ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து உடனடியாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போக்ஸ்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர். வெறும் இன்ஸ்டாகிராம் மூலமா பழகி பொள்ளாச்சியில் இருந்து இரு சக்கர வாகனத்தில் ஆவடி வந்து சிறுமியை கடத்திச் சென்ற நபரை காவல் துறையினர் மடக்கி பிடித்து கைது செய்தது ஆவடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
Next Story