திருவெண்ணைநல்லூர் ஜமாபந்தி நிகழ்வில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர்

திருவெண்ணைநல்லூர் ஜமாபந்தி நிகழ்வில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர்
X
பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்
விழுப்புரம் மாவட்டம்,திருவெண்ணெய்நல்லூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் 1434 பசலி அண்டிற்கான மூன்றாவது நாள் நடந்த ஜமாபந்தியில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான் பெற்றுக்கொண்டார். இதில் உதவி இயக்குநர் (நில அளவை) ஜெயசங்கர், திருவெண்ணெய்நல்லூர் வருவாய் வட்டாட்சியர் செந்தில்குமார், வட்டாட்சியர் (ச.பா.தி) கண்ணன் உட்பட பலர் உடனிருந்தனர்.
Next Story