போதை விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கிய எஸ்டிபிஐ

போதை விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கிய எஸ்டிபிஐ
X
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் டவுண் பகுதி சார்பாக பகுதி தலைவர் போத்தீஸ் முகம்மது பாபு தலைமையில் டவுண் சந்திபிள்ளையார் முக்கில் போதை விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் இன்று (மே 23) வழங்கப்பட்டது. இதில் டவுண் பகுதி செயலாளர் காதர் மைதீன்,கிளை நிர்வாகி திவான் ஆகியோர் கலந்து கொண்டு போதை விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர். இதில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story