சூளகிரி அருகே டூவீலரில் இருந்து விடுதி மேலாளர் உயிரிழப்பு.

X
கிருஷ்ணகிரி அடுத்த கந்திகுப்பத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (49) இவர் அஞ்செட்டியில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் மேலாளராக வேலை பார்த்து வந்தார். கடந்த சில தினங்களுஙககு முன்பு இரவு தனது டூவீலரில் ஓசூர் கிருஷ்ணகிரி சாலையில் பி.ஜி. துர்கம் ஜங்ஷன் அருகே சர்வீஸ் சாலையில் சென்றபோது சிவக்குமார் டூவீலர் இருந்து கீழே விழுந்து அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து சூளகிரி போலீசார் வழக் குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Next Story

