மத்தூர் அருகே பேக்கரி கடை தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை.

மத்தூர் அருகே பேக்கரி கடை தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை.
X
மத்தூர் அருகே பேக்கரி கடை தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை.
கிருஷ்ணகிரி மவட்டம் மத்தூர் அடுதத ஆம்பள்ளி குட்டூரை சேர்ந்தவர் பெருமாள் (21) இவர் இதே பகுதியில் உள்ள ஒரு பேக்கரி கடையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு உடல் நலக்குறைவால் அவதிபட்டு பல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் மன வேதனையில் நேற்று முன்தினம் பெருமாள் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த மத்தூர் போலீசார் உடலை மீட்டு அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என் பது குறித்து மத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
Next Story