ஊத்தங்கரை: ராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவித்து ஊர்வலம்

ஊத்தங்கரை: ராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவித்து ஊர்வலம்
X
ஊத்தங்கரை: ராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவித்து ஊர்வலம்
இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி ஊத்தங்கரை துணை கிளையின் சார்பாக இன்று ஆப்ரேஷன் சிந்தூர் ராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவித்து தேசியக்கொடி ஊர்வலம் நடைபெற்றது. ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பிருந்து 4-ங்கு வழிசாலை சந்திப்பு வரை இந்த ஊர்வலம் நடைபெற்றது. விஷ்ணு யோகானந்தா சுவாமிஜி தலைமை தாங்கினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.
Next Story