ஜமாபந்தியில் அரசு அதிகாரிகள் மெத்தனம்

பொன்னேரியில் நான்காம் நாளாக நடைபெற்று வரும் ஜமாபந்தி அரசு அதிகாரிகள் பங்கேற்காமல் மெத்தனம்.
பொன்னேரியில் நான்காம் நாளாக நடைபெற்று வரும் ஜமாபந்தி அரசு அதிகாரிகள் பங்கேற்காமல் மெத்தளம். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நான்காவது நாளாக நடைபெற்று வருகிறது ஆரணி உள் வட்டம் கொடிப்பள்ளம் திருநிலை வெள்ளிவாயல் விச்சூர் மற்றும் ஆரணி உள் வட்டம் பெரவள்ளூர் வைரவன் குப்பம் வடக்கு நல்லூர் துரைநல்லூர் செவிட்டு பணப்பாக்கம் சவுண்டாபுரம் வந்தவாக்கம் மாதவரம் மல்லியங்குப்பம் ஆரணி ஆரணி2 ஆகிய கிராமங்களை சேர்ந்தவர்கள் மனு அளிக்க இன்று திரளாக வந்திருந்தனர் ஆனால் ஜமாபந்தி பொதுப்பணித்துறை பேரூராட்சி துறை இந்து சமய அறநிலையத்துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்காததால் மக்கள் அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர்.
Next Story