தமிழக வெற்றி கழகம் சார்பில் மரியாதை!

தமிழக வெற்றி கழகம் சார்பில் மரியாதை!
X
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் 1350ம் ஆண்டு சதய விழா முன்னிட்டு, திருவுருவ படத்திற்கு தமிழக வெற்றி கழகம் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் 1350ம் ஆண்டு சதய விழா முன்னிட்டு, அவரின் திருவுருவ படத்திற்கு தமிழக வெற்றி கழகம் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.வேலூர் கிழக்கு மாவட்டம், தவெக கிழக்கு சார்பில் மாவட்ட செயலாளர் நவீன் தலைமையில், அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர். அப்போது த.வெ.க நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
Next Story