குப்பையால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம்!

குப்பையால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம்!
X
வைபவ் நகர் பகுதியில் சாலையோரத்தில், குப்பைகள் கொட்டப்பட்டு வருவதால் துர்நாற்றம் வீசுகிறது.
வேலூர் மாவட்டம் வைபவ் நகர் பகுதியில் உள்ள சாலையோரத்தில், குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. குப்பை மலைபோல் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது . இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகராட்சி துறையினரிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story