வேலூரில் ஆலோசனை கூட்டம்!

X
வேலூர் மாவட்ட இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் ஆட்டோவிற்கு ரூ.10 000 அபராதம் விதித்து தடை செய்ய வேண்டும் என்று ஆட்சியரிடம் மனு அளிப்பது குறித்து முடிவு செய்யப்பட்டது. இதில், இந்து ஆட்டோ முன்னணி கோட்ட தலைவர் சுதாகர் மற்றும் மாவட்ட மண்டல பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
Next Story

