ஜூன் ஒன்றாம் தேதி உரணி திருவிழா

X
பெரம்பலூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலில் திருவிழா பெரம்பலூர் நகரம் எடத்தெரு மற்றும் கடைவீதி ஸ்ரீ மகா மாரியம்மன் ஊரணி திருவிழா வரும் ஜூன் 1 ஆம் தேதி வெகு விமர்சியாக நடைபெற உள்ளது. இத்திருவிழாவின் அழைப்பிதழை ஸ்ரீ மாரியம்மன் முன் வைத்து பூஜை செய்து பூசாரிகளுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் முன்னாள் அறங்காவலர் வைத்தீஸ்வரன் காரியக்காரர் பழனியப்பன் உட்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர்
Next Story

