மாங்கனி கண்காட்சி நடைபெறும் இடத்துக்கு பூமி பூஜை

X
கிருஷ்ணகிரி சுங்கசாவடி அருகேயுள்ள தேவராஜ் திடலில் 31-வது அகில இந்தியா மாங்கணி கண்காட்சி நடைபெற உள்ளது. அந்த இடத்தின் நேற்று பூமி பூஜை நிகழ்ச்சியில் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சிதலைவர் ச. தினேஷ்குமார், பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன், அரசு துறை சார்ந்த அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Next Story

