நகராட்சி கமிஷனர் இடமாற்றம்

நகராட்சி கமிஷனர் இடமாற்றம்
X
இடமாற்றம்
உளுந்துார்பேட்டை நகராட்சி கமிஷனர் உசிலம்பட்டிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். உளுந்துார்பேட்டை நகராட்சி கமிஷனராக இளவரசன் பணிபுரிந்து வந்தார். அவர் உசிலம்பட்டி நகராட்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். பொன்னேரி நகராட்சி கமிஷனராக பணிபுரிந்து வரும் புஸ்ரா, உளுந்துார் பேட்டை நகராட்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
Next Story