அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி

மதுரை அலங்காநல்லூர் கீழக்கரையில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் கலைஞர் நூற்றாண்டு ஏறுதல் அரங்கத்தில் இன்று (மே.24) காலை தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை சார்பாக ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது இப்போதையினை வணிகவரித்துறை அமைச்சர் கொடியேத்தி தொடக்கி வைத்தார் முன்னதாக மாடு உரிமையாளர்கள் மற்றும் மாடு பிரி வீரர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர் இந்நிகழ்வில் ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகரன் சோழவந்தான் எம் எல் ஏ வெங்கடேசன் மற்றும் திமுக முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். போட்டியில் 500க்கும் மேற்பட்ட மாடுபுடி வீரர்களும் 700க்கும் மேற்பட்ட காளைகளும் களம் காண உள்ளனர்.
Next Story