முன்னாள் அம்பாசமுத்திரம் எம்எல்ஏ உடன் சந்திப்பு

X
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையத்தின் தென்பகுதி ரயில்வே கேட் அடுத்துள்ள தெற்கு பாப்பான்குளம் செல்லும் தார்ச்சாலை பல ஆண்டுகளாக கரடு முரடாக காணப்படுகின்றது. இதனை சீரமைப்பது குறித்து இன்று கல்லிடை ரயில் பயணிகள் நலச்சங்க தலைவர் கவிஞர் கல்லிடைக்குயில் உமர் பாரூக்,நிர்வாகி கார்த்திக் ஆகியோர் முன்னாள் அம்பாசமுத்திரம் எம்எல்ஏ முருகையா பாண்டியனை நேரில் சந்தித்து ஆலோசனை பெற்றனர்.
Next Story

