பாளையங்கோட்டையில் சபாநாயகர் பேட்டி

X
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் சபாநாயகர் அப்பாவு இன்று (மே 24) செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது செய்தியாளர்கள் மத்திய அரசால் தமிழகம் புறக்கணிக்கப்படுகின்றது, வஞ்சிக்கப்படுகின்றது, இந்த நிலை மாறுமா? என்று எழுப்பிய கேள்விக்கு சபாநாயகர் அப்பாவு கூறுகையில் தமிழக மீனவர்களின் பாதிப்பை சுட்டிக்காட்டி மத்திய அரசை குற்றம் சாட்டினர்.
Next Story

