தேவாரம் பகுதியில் பாதுகாப்பு இல்லாத கிணறுகள் குறித்து கணக்கெடுப்பு

தேவாரம் பகுதியில் பாதுகாப்பு இல்லாத கிணறுகள் குறித்து கணக்கெடுப்பு
X
கிணறுகள்
தேவாரம் அருகே லட்சுமிநாயக்கன்பட்டி, சிந்தலைச்சேரி, முத்தையன்செட்டிபட்டி, திம்மிநாயக்கன்பட்டி உட்பட மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் ரோட்டோரம் தடுப்புச் சுவர் இன்றி திறந்த வெளி கிணறுகள் அமைந்து உள்ளன. இதனால் அப்பகுதிகளில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இந்நிலையில் அரசின் உத்தரவுபடி தற்போது ரோட்டோரம் பாதுகாப்பு இல்லாத கிணறுகளை கணக்கெடுக்கும் பணியில் நெடுஞ்சாலை துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
Next Story