தேனி மாவட்டத்தில் கொரோனா பரவல் இல்லை : சுகாதாரத்துறை

X
தேனி மாவட்டத்தில் இதுவரை கொரோனா பாதிப்புகள் இல்லை. அதனால் பொதுமக்கள் தேவையற்ற அச்சம் ஏற்பட வேண்டிய அவசியம் இல்லை. மேலும் பொது மக்கள் அடிக்கடி கைகளை சோப்பிட்டு கழுவ வேண்டும், அதிக மக்கள் கூடும் இடங்களான வங்கி, பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன், வழிபாட்டு தலங்களில் கூடுவதை தவிர்க்க வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகமுள்ள உணவுகளை உட்கொள்வது அவசியம் என தேனி மாவட்ட சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Next Story

