வீரபாண்டி அருகே வாய்க்கால்கள் தூர்வாரும் பணி துவக்கம்

X
வீரபாண்டி அருகேயுள்ள வயல்பட்டி கண்மாய் மூலம் 412 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. முதல் போக நெல் சாகுபடிக்கான தண்ணீர் திறப்பதற்குள், இக் கண்மாயின் நீர் வரத்து வாய்க்கால்களை சீரமைக்க விவசாயிகள் நீர்வளத்துறைக்கு கோரிக்கை வைத்தனர். அதன்படி வீரபாண்டி தடுப்பணையில் இருந்து வயல்பட்டி கண்மாய் வரை 3 கி.மீ., துாரத்தில் உள்ள நீர் வரத்து வாய்க்கால்கள் சீரமைக்கும் பணி நீர்வளத்துறை மூலம் தற்போது நடைபெற்று வருகிறது.
Next Story

