அரசு ஊழியர்கள் விடுமுறைக்கு டிஜிட்டல் முறையை பயன்படுத்தலாம் : மாவட்ட கருவூலம்

அரசு ஊழியர்கள் விடுமுறைக்கு டிஜிட்டல் முறையை பயன்படுத்தலாம் : மாவட்ட கருவூலம்
X
விடுமுறை
தேனி மாவட்டத்தில் அனைத்துத்துறை அரசு ஊழியர்களும் களஞ்சியம் செயலியில் தங்களது விடுமுறை விண்ணப்பங்களை பதிவு செய்து, ஆன்லைன் மூலமே ஒப்புதல் பெறும் வசதி பரவலாக்கப்பட்டுள்ளது. இதில் 30 சதவீத அரசு ஊழியர்கள் மட்டுமே பயனடைந்துள்ளனர். மீதியுள்ள அனைத்து அரசு ஊழியர்களும் இந்த டிஜிட்டல் நடைமுறையை பயன்படுத்தலாம் என மாவட்ட உதவி கருவூலத்துறை அலுவலர் தெரிவித்துள்ளார்.
Next Story