இருசக்கர வாகன விபத்தில் ஒருவர் படுகாயம்

இருசக்கர வாகன விபத்தில் ஒருவர் படுகாயம்
X
விபத்து
தேவாரம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபு. இவர் நேற்று முன்தினம் அவரது பைக்கில் கம்பம் சாலையில் சென்றுள்ளார்.. அப்பொழுது எதிர் திசையில் பாலமுருகன் என்பவர் ஓட்டி வந்த பைக் பிரபு மீது மோதியது. இந்த விபத்தில் பிரபு படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து குறித்து உத்தமபாளையம் போலீசார் நேற்று (மே.23) வழக்கு பதிவு.
Next Story