சமூக சேவை செய்து அசத்தல்

X
நீலகிரி மாவட்டம் உதகை லோயர் பஜார் சாலையில் அனாதையாக கிடந்த மொபைல் போனை எடுத்து உரியவரிடம் ஒப்படைத்த நகராட்சி ஊழியர் உதகைக்கு சுற்றுலா வந்த மகாராஷ்டிராவை சேர்ந்த சுவாமிநாதன் என்பவர் தன் மொபைல் போன் லோயர் பஜார் பகுதியில் தவறிவிட்டு சென்றுள்ளார் அந்த சாலையில் வந்த நகராட்சி ஊழியர் சுரேஷ்குமார் அவர்கள் அதை பார்த்து எடுத்துக் கொண்டு உரியவரை தேடி கண்டுபிடித்து ஒப்படைத்தார் அவரின் செயலை கண்டு சுற்றுலா வந்தவர்கள் மற்றும் அப்பகுதியில் இருப்பவர்கள் சுரேஷ்குமாரை பாராட்டி நன்றி தெரிவித்தனர்
Next Story

