தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்

தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்
X
மதுரையில் தவ்ஹீத் ஜமாத்தின் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது
மதுரை தெற்கு வாசல் பள்ளிவாசல் அருகே இன்று (மே.24) மாலை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சுப்பிரமணியபுரம் கிளை சார்பாக "எங்கள் வக்ஃப் எங்கள் உரிமை" மார்க்க விளக்க தெருமுனை கூட்டம் நடைபெற்றது. இதில் அப்துல் ரகுமான் மற்றும் முகமது உஸாமா,ஷாஜ் ஆகியோர் பேசினார்கள். இக்கூட்டத்தில் சுமார் 80க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டார்கள்.
Next Story