வேப்பனப்பள்ளி: அதிமுக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்.

வேப்பனப்பள்ளி: அதிமுக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்.
X
வேப்பனப்பள்ளி: அதிமுக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நாகமங்கலம் ஊராட்சியில் அதிமுக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. வேப்பனப்பள்ளி எம்எல்ஏ கே.பி.முனுசாமி தலைமையில் கூட்டம் நடந்தது. அதிமுக பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். 2026 தேர்தலில் வெற்றி பெற, கட்சிப் பணியாற்ற ஆலோசனை வழங்கினார். இந்த கூட்டத்தில் பூத் கமிட்டி அமைக்கப்பட்டது.
Next Story