பெரம்பலூர் கம்பத்து ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை

பெரம்பலூர் கம்பத்து ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை பெரம்பலூர் நகரம் ஸ்ரீ மரகதவல்லி தாயார் சமேத ஸ்ரீ மதனகோபால சுவாமி திருக்கோவிலில் இன்று வைகாசி மாத பிரதோஷம் மற்றும் சனிக்கிழமை முன்னிட்டு பெருமாள் தாயார் கம்பத்து ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் மகா தீபாரதனை காண்பித்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Next Story

