கெலமங்கலத்தில் அதிமுக சார்பில் ஆலோசனை கூட்டம்.

கெலமங்கலத்தில் அதிமுக சார்பில் ஆலோசனை கூட்டம்.
X
கெலமங்கலத்தில் அதிமுக சார்பில் ஆலோசனை கூட்டம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட 4 ஊராட்சி பகுதிகளில் 2026 சட்டமன்ற பொது தேர்தலில் அதிமுக கழக வேட்பாளரின் வெற்றிக்காக எவ்வாறு செயல்படுவது என்பது குறித்தும்அதிமுக கழக வளர்ச்சிப் பணிகள் குறித்தும் கேட்டறிந்து சில கருத்துக்களை வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினர் முனுசாமி இன்று ஆலோசனை வழங்கினார். எடுத்துரைத்து இதில் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டார்.
Next Story