பிரதோஷ நாளில் லட்சுமி நரசிம்மருக்கு சிறப்பு அபிஷேகம்

X
பெரம்பலூர் மரகதவல்லி தாயார் சமய மதனகோபால சுவாமி திருக்கோவிலில் பிரதோஷ நாளில் லட்சுமி நரசிம்ம சுவாமிக்கு பால் தயிர் இளநீர் பழ வகைகளால் அபிஷேகம் செய்து சிறப்பு ஆராதனையும் காண்பிக்கப்பட்டது என்ன ஆலயத்தை லட்சுமி நரசிம்மர் வீதி உலா புறப்படும் நடைபெற்றது. இந்த பிரதோஷ நாளில் பெரம்பலூர் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து பலர் பங்கேற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
Next Story

