பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜை!

பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜை!
X
ஸ்ரீ சக்தி அம்மா ஆசிர்வாதத்துடன் பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் அரியூர் அருகே ஸ்ரீபுரம் ஸ்ரீ சீனிவாச பெருமாள் கோயிலில் ஏகாதசி முன்னிட்டு, ஸ்ரீ சக்தி அம்மா ஆசிர்வாதத்துடன் பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பூஜையில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. அச்சமயம் கோவிலில் 1008 நெய் தீபங்கள் ஏற்றி, பக்தர்கள் வழிபட்டு வந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story