விருத்தாசலம்: காவல் நிலையத்தில் அறிவுரை வழங்குதல்

விருத்தாசலம்: காவல் நிலையத்தில் அறிவுரை வழங்குதல்
X
விருத்தாசலம் காவல் நிலையத்தில் அறிவுரை வழங்கப்பட்டது.
கடலூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS விருத்தாசலம் காவல் நிலையத்தில் சட்டம் & ஒழுங்கு பாதுகாப்பு சம்பந்தமாக அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். துணை காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் உடன் இருந்தார். இது மட்டும் இல்லாமல் பல்வேறு காவல் நிலையங்களில் தொடர்ந்து அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது.
Next Story